லாகூர் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை மணந்துள்ளார் இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2010 அம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். ஏற்கனவே சோயிப் மாலிக்கிற்கு 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாகரத்து பெற்று சானியா மிர்சாவை 2 ஆவதாக திருமணம் […]
