சென்னை: அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழா சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்திய அளவில் திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்கும்வகையில் நடிகர் ரஜினிகாந்தும் இன்றைய தினம் விமானம்