அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கு பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் கோவிலுக்கு சடங்குகளை செய்ய உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு எப்போது வருகிறார்? அவர் கும்பாபிஷேக விழாவில் என்ன செய்யப்போகிறார்? என்பது பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. 2019ம்
Source Link
