சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு இன்றைய தினம் கும்பாபிஷேக விழா மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் பங்கேற்ற நிலையில், அயோத்தியே இன்றைய தினம் விழாக்கோலம் பூண்டது. நகரம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின்