சென்னை: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. கோல்டன் குளோம் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி உள்ளிட்ட படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை
