தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வடலூரில் உள்ள இராமலிங்க சாமிகள் கோயிலில் நாளை (25-1-2024) காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை மறுநாள் (26-1-2024) அதிகாலை 5:30 மணி என ஜோதி தரிசனம் நடைபெற […]