பாட்னா: பீகாரில் ஆர்ஜேடி- காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்க ஆதர்வு தந்தால் துணை முதல்வர் பதவி தருவதாக ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சியுடன் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-ஆர்ஜேடி- காங்கிரஸ்-
Source Link