சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். ஏகே 63 என்ற டைட்டில் உருவாகும் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏகே 63 வில்லன் ரேஸில் நடிப்பு அரக்கன்: அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில்