2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதை அடுத்து பீகார் மாநில அரசியலில் மீண்டும் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்திய நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் தலைவராகும் எண்ணத்தில் இருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை கூட்டணி தலைவராக அறிவித்ததை அடுத்து நிதிஷ் குமார் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் […]