பிரபல பாடகி பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது…

பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 47 வயதான பவதாரிணி கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இலங்கை சென்ற இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார். Will miss your soulful voice and your innocent smile #Bavatharani 💔#RIP pic.twitter.com/iZ1HZqo8N6 — Outis (@_outisk) January 25, 2024 இவரது இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.