டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஹமாஸ் இப்போது புதிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் படை தாறுமாறாகத் தாக்குதல் நடத்தியது. கண்ணில்
Source Link