சென்னை: இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் டெவில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 2ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய மிஸ்கின், நடிகை பூர்ணா என் வாழ்க்கையில் முக்கியமான பெண், அவர் வயிற்றில் குழந்தையாக பிறக்க