சென்னை: நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படம் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ளது. முன்னதாக டிக்கிலோனா படத்தில் இணைந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், எம்எஸ் பாஸ்கர், ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள்
