சென்னை: நடிகர் ராம்சரண், தெலுங்கில் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கொண்டவராக உள்ளவர். இவரது நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுத் தந்நதது. படத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம்சரணும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். படம் கடந்த ஆண்டில் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர்
