உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது. ஜனவரி 1 முதல் 29 வரையிலான 29 நாளில் 30 பேர் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். 2008 ம் ஆண்டு உடலுறுப்பு தானத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது முதல் தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த மாதம் சராசரியாக ஒருநாளுக்கு ஒரு உறுப்பு தானம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று 2023 செப்டம்பர் மாதம் தமிழக […]
