லண்டன்: குழந்தைப் பருவத்தில் இனப் பாகுப்பாட்டை எதிர்கொண்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: இனப்பாகுபாட்டை விட வேறு ஏதும் பெரிய வலியை ஏற்படுத்துவதில்லை. தன்னுடைய குழந்தைகள் எவ்வாறு பேச வேண்டும் என்பதில் என்னுடைய தயார் மிக கவனமாக இருந்தார். இனப் பாகுபாடு எந்த வகையில் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement