சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த இன்டஸ்ட்ரியல் ஹிட் அவரை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயங்க வைத்து வருகிறது. தற்போது அவரது நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கல்கி 2898 AD படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மணிகண்டன் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்து
