மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்திற்கு பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா அந்த படத்திற்கு பிறகு மேலும், சில கோடிகளை உயர்த்தி விட்டதாக மீடியாக்களில் வெளியான தகவல்களை பார்த்து ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள கமெண்ட் இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. கிரிக் பார்ட்டி எனும்
