சென்னை: மணிகண்டன், ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்துள்ள லவ்வர் திரைப்படம் நேற்று வெளியானது. பிரபுராம் வியாஸ் நடித்துள்ள இந்தப் படம் 2கே கிட்ஸின் காதலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லவ்வர் திரைப்படம் எப்படி இருக்கிறது என ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். லவ்வர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
