சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் விபத்திலன் போது மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் 7வது நாளாக போலீசார், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெற்றி துரைசாமியின் எடை, உயரத்திற்கு ஏற்ற பொம்மையை சட்லஜ் நதியில் விட்டு அது செல்லும் திசையை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். அதிமுக முன்னாள்
Source Link
