சண்டிகர்: குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்திடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக அணிவகுத்துள்ளனர். இந்நிலையில் பேரணியை தடுக்கும் நோக்கி ஹரியானாவில் கான்கிரீட் தடுப்புகள், தரையில் ஆணிகளை பதிக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் எந்த போராட்டத்தை திரும்பி கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
Source Link
