இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆணுறைகளை பலூன்களாக பறக்கவிட்டதாகச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்கே இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதாகப் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. இந்தத் தேர்தலில் இம்ரான்
Source Link
