சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்த நிலையில், உரையை ஆளுநர் வாசித்து வருகிறார். இன்று கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுநர் தனது உரையை திருக்குறளை மேற்கோளிட்டு வாசிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இரு நிமிடத்தில் ஜெய்ஹிந்த் என்று கூறி உரையை நிறைவு செய்தார். அப்போது, ஆளுநர் உரையின்போது, தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் பாட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அது ஏற்கபடவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், இந்த அரசின் உரையை வாசித்தால், அரசியலமைப்பு சட்டத்தில் […]