தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த பொங்கலை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஹனுமன் படம். இந்த படம் முதலில் தெலுங்கு மற்றும் இந்திய மொழிகளில் பான் இந்தியா படமாகவே ரிலீசாக திட்டமிடப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் சர்வதேச மொழிகளில் வெளியாகி பான் வேர்ல்ட் படமாக ஹனுமன் படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,
