ஜார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கால்பந்து போட்டி நடக்கும் போதே வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளிலும் கால்பந்து போட்டிக்குத் தனியாக ரசிகர்களே இருக்கிறார்கள். ஆனால் கடந்த
Source Link
