உத்தரபிரதேசம்: பிரபல பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, மின்விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 35, இவரது மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜயலட்சுமி என அழைக்கப்படும் பாடகியும் நடிகையுமான மல்லிகா ராஜ்புத்,
