சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,அஜித் ஷாலினி காதல் குறித்து இயக்குநர் சரண் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். சினிமாவில்
