சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதுபோல, தொகுதி மறுசீரமைப் பிற்கு எதிராகவும் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த இரு தீர்மானத்தையும் எதிர்த்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரைவையின் 2024ம்ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய 3வது நாள் அமர்வில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராகவும், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் தனித்தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் […]