சென்னை: நடிகர் சிம்புவின் அதிரடி ஆக்சனில் பல படங்கள் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான திரை அனுபவங்களை கொடுத்து வருகிறது. சிம்புவின் கதை தேர்வு எப்போதுமே சிறப்பானது. நடிகராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் சினிமாவில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வரும் சிம்பு, குழந்தை நட்சத்திரமாகவே தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர். தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் ஆறு மாத குழந்தையாக இருந்த
