சென்னை: இப்போ இருக்க பசங்கள் ஆபாச படமா பார்த்து கெட்டுப்போறாங்க, அவங்களால் 10 நிமிஷம் கூட போன் இல்லாமல் இருக்க முடியவில்லை என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பீஷ்மர் படத்திற்கு பிறகு படங்களை இயக்கமால் இருந்த நடிகர் ரஞ்சித் தற்போது, குழந்தை C/O கவுண்டம் பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர்
