மயிலாடுதுறை: தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர தொடங்கியுள்ளார். பேரிடருக்கு சல்லிக்காசு நிவாரணம் தராமல், பதவியைக் காப்பாற்ற இங்கு ஓடிவருபவரை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் இன்று பயணம் மேற்கொள்கிறார். சென்னை நந்தனத்தில்
Source Link