வொண்டர் வுமன் பட நாயகிக்கு 4வது குழந்தை பிறந்தது! வைரலாகும் Gal Gadot-ன் பதிவு..

Wonder Woman Actress Gal Gadot 4th Child : ஹாலிவுட்டின் பிரபல நடிகை கால் காடோட்டிற்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.