சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். சீரியலின் நேற்றைய எபிசோடில், எழில் அபியை கண்டிக்க அவள் எழிலை எதிர்த்து பேசுகிறாள், நாங்க கொடைக்கானல் போக முடிவெடுக்க காரணமே நீங்க தான், எங்க நாலு பேருக்குமே
