சென்னை தமிழக அமைச்சர் சேகர்பாபு நாளை முதல் 48 கோவில்களில் இலாச நீர் மோர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் சேகர்பாபு, ”தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதற்கட்டமாக 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் நாளை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தொடங்கி வைக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். ஆகவே வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தைச் […]
The post நாளை முதல் தமிழகத்தில் 48 கோவில்களில் இலவச நீர் மோர் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.