வடகிழக்கு டெல்லியின் காரவால் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாம் சுத்தம் செய்தல், பாதாம் ஓடுகளை உடைப்பது, பாதாம் தரம்பிரிப்பது மற்றும் பேக்கிங் செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் மொத்த பாதாம் கிடங்குகளில் 80 சதவீதம் கரவால்நகர் பகுதியில் உள்ளதையடுத்து பிரகாஷ் விஹார், பகத் சிங் காலனி மற்றும் காரவால் நகரின் நியூ சபாபூர் போன்ற பகுதிகளில் 40 முதல் 60 கிடங்குகள் அமைத்து சிறிய தொழிற்சாலைகள் […]
The post 12 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லாததைக் கண்டித்து பாதாம் தரம்பிரிக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.