Pandian stores 2: முடிவுக்கு வந்த செந்தில் -மீனா சண்டை.. கூல்டிரிங்குடன் சண்டைக்கு எண்ட் கார்ட்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ஏராளமான ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது/ சரவணன் திருமணத்திற்காக தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக தோழியின் பெண்ணை மீனா ஏற்பாடு செய்த நிலையில் அந்த திருமணம் சக்திவேலால் நிறுத்தப்படுகிறது. இதனிடையே இதுகுறித்து தெரியாமல் மீனா, குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்று அவமானப்படுத்தியதாக செந்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.