பொன்முடி விவகாரம்: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

சென்னை: பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகறிது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடிக்கு  எதிரான வழக்கின்  தண்டனையை  சஸ்பெண்டு செய்தது.  இதையடுத்து, பொன்முடியின் எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைத்துள்ள நிலையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.