சென்னை இன்று தம்மைச் சந்தித்த மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். .நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்குப் போட்டியிட துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று துரை வைகோ அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அப்போது உடனிருந்தார். தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகத் திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், […]
