சென்னை நேற்று தாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்தார். நாடெங்கும் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் ஜூன் 4 -ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இம்முறை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. . ‘கரும்பு விவசாயி’ சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் […]
