சென்னை: சித்து +2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். தமிழையும் தாண்டி இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் இவர், இன்ஸ்டாகிராமில் ஹாட்டான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். பாக்யராஜ் எழுதி இயக்கிய சித்து +2
