சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு கடந்த ஜனவரியில் நிறைவு பெற்றது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டிலை வெற்றிப் பெற்றிருந்தார். அவருக்கு கடைசி வரையில் மாயா, தினேஷ் உள்ளிட்டவர்கள் டஃப் கொடுத்தனர். இந்த
