பழனி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கு
Source Link
