தருமபுரி: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் (தர்மபுரி) போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தமக்கு ரூ 48 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தருமபுரி பாமக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் அரசாங்கம். பின்னர் அவர் மாற்றப்பட்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகளும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான
Source Link
