கொச்சி: கேரள மாநிலம், கொச்சியில் நாய்களை அடைத்து வைக்கும் ஒரு பட்டியில் புலம் பெயர் தொழிலாளரை மாதம் ரூ 500 வாடகையில் அவருடைய உரிமையாளர் தங்க வைத்திருந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர்
Source Link
