திருப்பதி திடீர் என திருப்பதி கோவில் லட்டு விந்யோக மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தினசரி திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான ம் ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். பெருமாளுக்குது புரட்டாசி மாதம் என்பதால் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ற்போது பண்டிகை காலம் என்பதால் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமலை பிரசாதம் […]