மார்ச் 9 வரை தென் மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை இன்று முதல் மார்ச் 9 வரை தென்மாவட்ட ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே ரெயில்வே டிராக் பராமரிப்பு பணிகளுக்காக இன்று (மார்ச் 6) முதல் மார்ச் 9ம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன காரைக்குடி – எழும்பூர் இடையேயான பல்லவன் அதிவேக விரைவு ரெயில் மார்ச் 06, 07ம் தேதிகளில் தாம்பரத்தில் நிறுத்தம், மன்னார்குடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.