டெல்லி மும்பை தாராவி பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தமிழர்கள், முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கும் தாராவி பகுதியை மேம்படுத்த பல ஆண்டுகளாகவே மராட்டிய அரசு முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தாராவியில் அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கிடப்பில் இருந்த நிலையில் துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த […]
