மகாகும்பமேளா நிகழ்வில் கலந்துகொள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் பயணிகள் முண்டியடித்ததில் பலர் மரணமடைந்தனர். பிப்ரவரி மாதம் அரங்கேறிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஹோலி பண்டிகைக்காக டெல்லி ரயில்நிலையத்தில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது. வடமாநிலங்களில் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். இதற்காக டெல்லியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற அசம்பாவிதம் போன்ற எந்தவொரு நிகழ்வும் ஏற்படாமல் இருக்க ரயில்வே […]