தங்கம், வெள்ளி இல்லை! வரும் காலத்தில் இந்த உலோகம் தான் அதிக விலையில் இருக்கும்!

காப்பர் உலோகம் உலகில் கிளீன் எனர்ஜி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.