சென்னை நடிகர் சிம்பு திருமண வாழ்க்கை குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.’ முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்திற்கான புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ‘தக் லைப்’ படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த […]
